telangana தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து - 12 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஜூன் 30, 2025 தெலங்கானாவில், ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.